கார்பன் செறிவை வளிமண்டலத்தில் குறைக்க விஞ்ஞானிகளின் புதிய முயற்சி
பல்வேறு மனித நடவடிக்கைகளினால் வளிமண்லத்தில் கார்பன் செறிவு வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் வளிமண்டல வெப்பநிலை அதிகரிப்பு உட்பட பல்வேறு சூழல் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வளிமண்டல கார்பன்களை மண்ணினுள் கொண்டு சேர்க்கக்கூடிய பொறிமுறை ஒன்றினை உருவாக்குவதற்கு முயற்சித்து வருகின்றனர். இதற்காக பரம்பரை அலகு மாற்றம் செய்யப்பட்ட தாவரம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இத்தாரவங்கள் வளிமண்டலத்திலுள்ள கார்பனை அதிகளவில் உறுஞ்சி வேர்களின் ஊடாக மண்ணிற்கு அனுப்பி நிலத்தடியில் சேமித்து வைத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment